பூஜைகள்  
 
  நேரம் பூஜை விபரம்
காலை 6 மணி
பணிவிடை
காலை 8 மணி
பக்தர்களுக்கு சிற்றுண்டி தர்மம்
நண்பகல் 12 மணி
உச்சிபடிப்பு
மதியம் 1 மணி
பக்தர்களுக்கு அன்னதானம்
மாலை 5.30 மணி
பணிவிடை, உகப்படிப்பு மற்றும் அய்யா நித்த பட்டு அணிந்து வாகனத்தில் அமர்ந்து பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல்.
இரவு 7 மணி
அன்னதர்மம்
 
இப்படியாக தினசரி மூன்று கால பணிவிடை மற்றும் மூன்று வேளை அன்னதானமும் அய்யாவுக்கு சிறப்பாக நடை பெற்று வருகிறது.
 
இத் திருவிழா உங்கள் குடும்பத்தின் சார்பாக நடத்த விரும்பும் பக்தர்கள் தொடர்புக்கு...

காசோலை/வரைவோலை:

அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை, சென்னை
அனுப்பவேண்டிய முகவரி :
அய்யா வைகுண்ட தர்மபதி,
வைகுண்டபுரம், மணலிபுதுநகர்,
சென்னை - 600 103
போன் : +91 44 2593 0922
 
பேங்க் விபரம்
Bank
:
Indian Bank
Account Name
:
Ayya Vaigunda Dharmapathi Trust
Account Number
:
901402425
Branch
:
Manali New Town
IFSC
:
IDIB000M106
MICR
:
600019100
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Copyrighst @ Ayya Vaigunda Dharmapathi , Manali Puthu Nagar, Chennai