அன்னதர்மம்  
 

 

தினசரி 3 வேளை பூஜை மற்றும் அன்னதர்மமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காலை 6.30 மணி
மதியம் 12 மணி
மாலை 5.20 மணி

நித்த அன்னதர்மம்:

காலை 8.30 மணிக்கு வருகைதரும் பக்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.


மதியம் 1 மணிக்கு சுமார் 1000 பேருக்கு மேல் அன்னதர்மம் வழங்கப்படுகிறது.


இரவு 6.30 மணிக்கு சுமார் 300 பேருக்கு மேல் அன்னதர்மம் வழங்கப்படுகிறது.

 

அன்னதர்மம் மிகவும் சிறப்பாக அன்புக் கொடி மக்களின் உபயத்தால் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ஏழை எளியோர்க்கும் நல உதவி திட்டங்களும் வழங்கப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Copyrighst @ Ayya Vaigunda Dharmapathi , Manali Puthu Nagar, Chennai