அறிவிப்பு பலகை  
 
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி 10 நாள் திருவிழா 02-10-2020 முதல் 12-10-2020 வரை நடைபெறுவதால் அய்யாவின் பிள்ளைகள் விழாவில் கலந்து கொண்டு அய்யாவின் அருளும் ஆசியும் பெற அன்புடன் அழைக்கின்றோம். அனைவரும் வருக... அய்யாவின் அருளை பெறுக...
 
 
 
 
 
 
Copyrighst @ Ayya Vaigunda Dharmapathi , Manali Puthu Nagar, Chennai