மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதியில் எழுந்தருளி சிறப்பான அற்புதங்களை செய்து கொடுக்கின்ற எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த நம்மை படைத்த வல்லாத்தான் அய்யா வைகுண்ட பரம்பொருள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அற்புதங்களையும், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், எம்பெருமான் நமக்கு அருளிய எட்டு உலக செய்திகளையும் தருகிற அகில திரட்டு அம்மானையில் கூறியிருக்கின்ற கருத்துகளை பற்றியும் இந்த இணையதளத்தின் மூலமாக உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. |